சென்னை: மயிலாப்பூரில் இளைஞர் வெட்டிக் கொலை
Hindinewslive247.com – ச ன ன - சென்னை,சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 20). இவர் நேற்று இரவு சென்னை மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, திடீரென சத்தியசீலனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.இதனால் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்த சத்தியசீலனை அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். சத்தியசீலனை வெட்டிய மர்ம நபர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள்?
என்பது குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.சத்தியசீலனை வெட்டிய மர்ம நபர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள்? என்பது குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.
முன்பகையில் இந்த பயங்கரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Reading
Frequently Asked Questions
What is ச ன ன?ச ன ன is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ச ன ன matter?ச ன ன matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.