சென்னை பூங்கா, அண்ணாநகர் தபால் அலுவலகங்கள்: பதிவு சேவை நேரம் நீட்டிப்பு
Hindinewslive247.com – ச ன ன ப ங க அண - சென்னை,சென்னை பூங்கா தலைமை தபால் அலுவலகம் மற்றும் அண்ணாநகர் தபால் அலுவலகம் ஆகிய முக்கிய இடங்களில், தபால் பதிவு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- .இரவு 10 மணி வரை சேவைபொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, சென்னை பூங்கா தலைமை தபால் அலுவலகம் மற்றும் அண்ணாநகர் தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் அஞ்சல் பதிவு சேவைகள் இனி அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .பார்சல், விரைவு தபால் வசதிஇந்த நீட்டிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விரைவு தபால் சேவைகள் மற்றும் பார்சல் சேவைகள் தடையின்றி வழங்கப்படும்.
வேலை நேர நெருக்கடியால் பகல் நேரத்தில் தபால் நிலையங்களுக்கு செல்ல முடியாத பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், இந்த கூடுதல் நேர சேவையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு தபால் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Reading
Frequently Asked Questions
What is ச ன ன ப ங க அண?ச ன ன ப ங க அண is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ச ன ன ப ங க அண matter?ச ன ன ப ங க அண matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.