HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

கோவை மாணவர் அமுதன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Published अगस्त 15, 2026 · Updated अगस्त 15, 2026 · By Mary Garcia - hindinewslive247.com

Foto : Mary Garcia - hindinewslive247.com

கோவை மாணவர் அமுதன் படுகொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன அறிக்கை

Hindinewslive247.com – க வ ம ணவர அம தன க - இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன், கும்பல் தாக்குதலில் பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வன்மையான கண்டனம்

இந்த கொடூரமான படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மிகவும் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது. மாணவரை இழந்து வருந்தும் அவரது பெற்றோருக்கு ஆறுதலைத் தெரிவிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்ததில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள் நடந்திருக்கிறது.

போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்

மாணவர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு கல்லூரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் புழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மாநில அரசும் காவல்துறையும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் என்று இதைச் சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல. இவர்கள் கும்பலாக செயல்படுவதற்கும் தயக்கமின்றி தாக்குதல்களில் ஈடுபடுவதற்கும் கஞ்சாவும் போதைப் பொருட்களுமே உந்துதலாக இருந்து வருகிறது.

கல்லூரி நிர்வாகத்தின் செயலற்ற தன்மை

கல்லூரி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, கொலை செய்யப்பட்ட மாணவர் தங்களிடத்தில் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. மாணவர் மறைவுக்குப் பின்பு கூட பெற்றோரை ஆறுதல் படுத்தக்கூட கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை. மாணவரின் பெற்றோர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை

கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சமூக பொறுப்புணர்வு

எனவே, கோவையைச் சூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளைத் தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகங்கள் பணம் குவிக்கும் நோக்கத்தோடு மாணவர்களைச் சேர்க்காமல், சமூக பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்கிற சமூக அக்கறையுடன் கல்வி நிர்வாகங்கள் நடந்து கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

உரிய விசாரணை நடத்தவும், போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Related Reading

Frequently Asked Questions

What is க வ ம ணவர அம தன க?

க வ ம ணவர அம தன க is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க வ ம ணவர அம தன க matter?

க வ ம ணவர அம தன க matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.