HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

கொச்சியில் நவம்பர் 20 முதல் 22 வரை 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி

Published अक्टूबर 27, 2026 · Updated अक्टूबर 27, 2026 · By Jennifer Anderson - hindinewslive247.com

Foto : Jennifer Anderson - hindinewslive247.com

Hindinewslive247.com – க ச ச ய ல நவம பர - திருவனந்தபுரம்,இந்திய கடற்படை தெற்கு ஆணையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், வரவிருக்கும் 'கடற்படை வார விழா' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி கொச்சியில் வரும் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-.பங்கேற்க அழைப்புஇதையொட்டி, பாதுகாப்பு படைகள் தொடர்பான நிகழ்வுகளைப் படம்பிடித்த புகைப்பட பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து புகைப்பட கலைஞர்கள், இந்தப் போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்..மூன்று புகைப்படங்கள்20 நவம்பர் 2025 முதல் 31 அக்டோபர் 2026 வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு புகைப்பட கலைஞரும் அதிகபட்சம் மூன்று புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம்.

புகைப்படங்கள் 12x18 அங்குல அளவில், 300 DPI தெளிவுத்திறனுடன் இருக்க வேண்டும்..மின்னஞ்சல்சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஆங்கிலம் அல்லது இந்தியில் பொருத்தமான தலைப்பு இருக்க வேண்டும். தகுதியான புகைப்படங்களை 10 நவம்பர் 2026-க்குள் sncmilphoto@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்..நினைவு பரிசுகள்வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், கண்காட்சியின் போது, 22 நவம்பர் 2026 அன்று அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Reading

Frequently Asked Questions

What is க ச ச ய ல நவம பர?

க ச ச ய ல நவம பர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க ச ச ய ல நவம பர matter?

க ச ச ய ல நவம பர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.