HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

கீழே விழுந்த போலீஸ் அதிகாரியின் தொப்பி; முதல்-அமைச்சர் விஜய்யின் ரியாக்சன்

Published अक्टूबर 8, 2026 · Updated अक्टूबर 8, 2026 · By Mary Garcia - hindinewslive247.com

Foto : Mary Garcia - hindinewslive247.com

Hindinewslive247.com – க ழ வ ழ ந த ப - சென்னைபோலீஸ் அதிகாரியின் தொப்பி கீழே விழுந்ததும் முதல்-அமைச்சர் விஜய் அதனை எடுத்து அவரிடம் வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா இன்று நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். .குழு புகைப்படம்இதனை தொடர்ந்து, அவர்களுடன் ஒன்றாக குழு புகைப்படம் ஒன்றையும் எடுத்து கொண்டார்.

இதன்பின்பு முதல்-அமைச்சர் விஜய், உயரதிகாரிகள் உள்பட அனைவரும் எழுந்து புறப்பட தயாரானபோது, காவல் அதிகாரிகள் வணக்கம் செலுத்தினர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரியின் தொப்பி கீழே விழுந்து உருண்டோடியது.அது முதல்-அமைச்சர் விஜய்யின் கால் அருகே வந்து விழுந்தது. உடனே கீழே குனிந்து அதனை எடுத்து, அந்த அதிகாரியிடம் அவர் வழங்கி விட்டு சென்றார்.

Related Reading

Frequently Asked Questions

What is க ழ வ ழ ந த ப?

க ழ வ ழ ந த ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does க ழ வ ழ ந த ப matter?

க ழ வ ழ ந த ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.