HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

கடலூர்: சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

Published अक्टूबर 13, 2026 · Updated अक्टूबर 13, 2026 · By Karen Martinez - hindinewslive247.com

Foto : Karen Martinez - hindinewslive247.com

Hindinewslive247.com – கடல ர - கடலூர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சிறுமி பலாத்காரம்கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவர் கடந்த 2024-ம் ஆண்டு கடலூர் அருகே உள்ள ஒரு கிரா மத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை, வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அவர், இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த சிறுமியை மிரடடினார்.இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர். உடனே கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடுத்தனர். .சிறைஇவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி நீதிபதி குலசேகரன் தனது தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ரவிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.

Related Reading

Frequently Asked Questions

What is கடல ர?

கடல ர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does கடல ர matter?

கடல ர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.