Uncategorized

ஓமனில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மாணிக்கம் தாகூர்

ஓமன ல ச க க த தவ - தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஓமனில் பணி விசா வழங்கப்படும் என ஏமாற்றப்பட்டு கடந்த

Desk Uncategorized
Published अगस्त 18, 2026
Reading time 1 minutes
Conversation No comments
10-7
Foto : Jennifer Anderson - hindinewslive247.com
Table of Contents
  1. ஓமனில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறைக்கு கடிதம்: மாணிக்கம் தாகூர்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ஓமனில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறைக்கு கடிதம்: மாணிக்கம் தாகூர்

பிப்ரவரி முதல் ஓமனில் சிக்கித் தவிக்கும் 5 மீனவர்கள்

Hindinewslive247.com – ஓமன ல ச க க த தவ – தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஓமனில் பணி விசா வழங்கப்படும் என ஏமாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அங்கேயே தவித்து வரும் ஐந்து தமிழக மீனவர்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஐந்து மீனவர்களில் நால்வர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

சிரில் ராபின் ஜார்ஜ் (47), அந்தோணி பிச்சை அலெக்ஸ் ரவி (46), அந்தோணி பிச்சை சரோன் ஜோசவா (22), தாமஸ் அருள் (51) — இவர்கள் நால்வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மாரியப்பன் ஜெட்லி (29) — ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம்

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட ஐந்து மீனவர்களை உடனடியாக பாதுகாப்பாக மீட்கக் கோரி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மஸ்கட்டில் அமைந்துள்ள இந்திய தூதரம் உடனடியாகத் தலையிட்டு, நமது மீனவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்கி, அவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர்களை ஏமாற்றிய போலி ஏஜென்ட் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Frequently Asked Questions

What is ஓமன ல ச க க த தவ?

ஓமன ல ச க க த தவ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ஓமன ல ச க க த தவ matter?

ஓமன ல ச க க த தவ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment