HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ஊரகத்திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் இன்று வரை நீட்டிப்பு

Published अक्टूबर 15, 2026 · Updated अक्टूबर 15, 2026 · By Jennifer Anderson - hindinewslive247.com

Foto : Jennifer Anderson - hindinewslive247.com

Hindinewslive247.com – ஊரகத த றன ய வ த ர - சென்னை, தமிழ்நாடு ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு தேர்வு இயக்கத்தால் தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு கடந்த 1991-1992-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. .ஊரகத்திறனாய்வு தேர்வு2026-2027-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத்திறனாய்வு தேர்வு அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க கடந்த 7-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

.கால அவகாசம் நீட்டிப்புதற்போது மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கால அவகாசம் இன்று (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Reading

Frequently Asked Questions

What is ஊரகத த றன ய வ த ர?

ஊரகத த றன ய வ த ர is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ஊரகத த றன ய வ த ர matter?

ஊரகத த றன ய வ த ர matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.