HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பா..?

Published अक्टूबर 13, 2026 · Updated अक्टूबर 13, 2026 · By Jessica Wilson - hindinewslive247.com

Foto : Jessica Wilson - hindinewslive247.com

Hindinewslive247.com – இன ற உர வ க றத ப - சென்னை, தென் இந்திய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..வடகிழக்கு பருவமழைதென் மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், எல்நினோ தாக்கத்தின் காரணமாக பல இடங்களில் பருவமழை பொய்த்து போய் இருக்கிறது. சில இடங்களில் வறட்சியும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறாக தென் மேற்கு பருவமழை பெய்த சூழலில் கொஞ்சம், கொஞ்சமாக விலகத் தொடங்கியது. அடுத்த 2 நாட்களில் எஞ்சிய பகுதிகளில் இருந்தும் தென் மேற்கு பருவமழை விலக இருப்பதாகவும், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது..காற்​றழுத்த தாழ்​வுப்பகுதிஇதுதொடர்​பாக இந்​திய வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில், “தமிழகத்​தில் அடுத்த 2 நாட்​களில் தென்​மேற்கு பரு​வ​மழை வில​கி, வடகிழக்கு பரு​வ​மழை தொடங்க வாய்ப்பு உள்​ளது.

இதற்​கிடையே, தெற்கு அந்​த​மான் கடல் மற்​றும் அதை ஒட்​டியபகு​தி​களில் சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை நில​வும் வளி மண்டல சுழற்சி காரண​மாக, அக்​.13-ம் தேதி (இன்​று) தென்​கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​யில் ஒரு குறைந்த காற்​றழுத்த தாழ்​வுப்பகுதி உரு​வாக வாய்ப்பு உள்​ளது. இதன் தாக்​கத்​தால் தமிழகத்​தில் 15-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது” என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது..அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புவடகிழக்கு பருவமழை தொடங்குவதால், அடுத்த 5 முதல் 6 நாட்களுக்கு தென் இந்திய பகுதிகளில் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.15-ந்தேதி கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழையும், 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நீலகிரி உள்பட 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்..கனமழை17-ந்தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், உள்பட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழையும், 18-ந்தேதி நீலகிரி, கோவை உள்பட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும். காரைக்கால் பகுதியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

Related Reading

Frequently Asked Questions

What is இன ற உர வ க றத ப?

இன ற உர வ க றத ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does இன ற உர வ க றத ப matter?

இன ற உர வ க றத ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.