HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

இந்த வார விசேஷங்கள்: 18-8-2026 முதல் 24-8-2026 வரை

Published अगस्त 18, 2026 · Updated अगस्त 18, 2026 · By Jennifer Anderson - hindinewslive247.com

Foto : Jennifer Anderson - hindinewslive247.com

Hindinewslive247.com – இந த வ ர வ ச ஷங - இந்த வார விசேஷங்கள்இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு:.ஆகஸ்ட் 18-ந் தேதி (செவ்வாய்)* சஷ்டி விரதம்.* விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.19-ந் தேதி (புதன்)* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.* குறுக்குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நர சிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.* கீழ்நோக்கு நாள்.20-ந் தேதி (வியாழன்)* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.* திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு புஷ்பாங்கி சேவை.* கீழ்நோக்கு நாள்..21-ந் தேதி (வெள்ளி)* வரலட்சுமி விரதம்.* நெல்லை கெட்வெல் கனக மகாலட்சுமி வளையல் உற்சவம்.* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.* சமநோக்கு நாள்.22-ந் தேதி (சனி)* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு பட்டாபிஷேகம். * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.* திருவைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.* சமநோக்கு நாள்..23-ந் தேதி (ஞாயிறு)* முகூர்த்த நாள்.* சுமார்த்த ஏகாதசி.* திருப்பரங்குன்றம் ஆண்டவரும், திருவாதவூர் மாணிக்க வாசகரும் மதுரை எழுந்தருளல்.* நெல்லை குறுக்குத் துறை சுப்பிரமணியர் அதிகாலை உருகுசட்ட சேவை.* கீழ்நோக்கு நாள்.24-ந் தேதி (திங்கள்)* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.* கீழ்நோக்கு நாள்.

Related Reading

Frequently Asked Questions

What is இந த வ ர வ ச ஷங?

இந த வ ர வ ச ஷங is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does இந த வ ர வ ச ஷங matter?

இந த வ ர வ ச ஷங matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.