HindiNewLive247.com
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 பேர் பலி

Published अगस्त 2, 2026 · Updated अगस्त 2, 2026 · By Betty Williams - hindinewslive247.com

Foto : Betty Williams - hindinewslive247.com

Hindinewslive247.com – அம ர க க வ ல த - வாஷிங்டன்,அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது.3 பேர் பலிஇந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Reading

Frequently Asked Questions

What is அம ர க க வ ல த?

அம ர க க வ ல த is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does அம ர க க வ ல த matter?

அம ர க க வ ல த matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.