அடுத்த பிரேசில் அதிபர் யார்? தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு
Hindinewslive247.com – அட த த ப ர ச ல - பிரேசிலியா, பிரேசிலில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போதைய அதிபர் லுலா டா சில்வா மற்றும் முன்னாள் அதிபரின் மகனும், வலதுசாரி எம்.பி.யுமான பிளாவியோ போல்சோனாரோ இடையே கடும் பலப்பரீட்சை நிலவுகிறது. .முதற்கட்டத் தேர்தலில் போல்சோனாரோ 47 சதவீத வாக்குகளுடன் முன்னிலைப் பெற்றார்.
லுலா 45 சதவீத வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்தார். இருப்பினும், தற்போதைய இறுதிக்கட்டக் கணிப்புகளில் இருவருக்கும் இடையே நூலிழை அளவிலேயே வித்தியாசம் உள்ளதால் தேர்தல் களம் அனல் பறந்தது. .தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் பிளாவியோ போல்சோனாரோ வெற்றிப்பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து வருகின்றன.
இருப்பினும், தற்போதைய இறுதிக்கட்டக் கணிப்புகள் இருவருக்குமே சம வாய்ப்பு இருப்பதாகக் காட்டுவதால் இறுதி முடிவை உலகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது. பிரேசில் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) வெளியாகும்.
Related Reading
Frequently Asked Questions
What is அட த த ப ர ச ல?அட த த ப ர ச ல is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does அட த த ப ர ச ல matter?அட த த ப ர ச ல matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.