Editors Pick
குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 3,000 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மொத்தம் 821 பேர்
