Uncategorized

நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை; பிரதமர் மோடி உரை

ந ட ட ன வளர ச ச - டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

Desk Uncategorized
Published अगस्त 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments
pahnft
Foto : Mary Garcia - hindinewslive247.com
Table of Contents
  1. செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை: வளர்ச்சியின் பலன் ஏழை, நடுத்தர மக்களுக்கு
  2. Related Reading
  3. Frequently Asked Questions

செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை: வளர்ச்சியின் பலன் ஏழை, நடுத்தர மக்களுக்கு

Hindinewslive247.com – ந ட ட ன வளர ச ச – டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்த அளவில் செய்யப்பட்டுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள்

பிரதமர் மோடி தனது உரையில் இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்கது எனக் குறிப்பிட்டார். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இன்று நாம் 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை கொண்டாடுகிறோம். செங்கோட்டையில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடப்படுகிறது.

அவர் மேலும் கூறுகையில், வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. அனைவரின் மனதிலும் மூவர்ணம் நிறைந்திருக்கிறது என்றார்.

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் துறைசார் நடவடிக்கைகள்

அரிய வகை தனிமங்கள் துறையில் தற்சார்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வோக்கல் பார் லோக்கல் (Vocal for Local) மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். செமிகண்டக்டரின் தேவை அனைத்து துறைகளிலும் முக்கியமாக உள்ளது.

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. புதிய அணு உலைகள் குறித்துப் பேசும்போது, 5 புதிய அணு உலைகளை அமைக்கவும், 2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆழ்கடலில் இருக்கக் கூடிய எரிசக்தி வளங்களை ஆய்வு செய்து வருகிறோம். எரிசக்தி பாதுகாப்பு இன்று அவசியம். ஏ.ஐ., தரவு சேகரிப்பு மையம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாற்று எரிசக்திக்கு ஊக்கம் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

சோலார் மின் உற்பத்தி மற்றும் குழாய் எரிசக்தி

சிலர், தற்சார்பு பற்றி பேசும்போது கேலி பேசினர். ஆனால், கச்சா எண்ணெய்யிலும் இந்தியா தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது. நாட்டில் 12 ஆண்டுகளாக சோலார் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் சூரிய கர் திட்டம் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி இல்லங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சோலார் மூலம் சாதாரண குடும்பங்கள் கூட வருவாயை ஈட்டுகின்றன. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். 800-க்கும் மேற்பட்ட நகரங்களில் குழாய் வழியாக எரிசக்தி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

சுயசார்பு இந்தியா மற்றும் பொதுமக்கள் நலன்

ரெயில் தடங்கள் விரைந்து மின்மயமாக்கப்படும். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் வெற்றி பெற்றுள்ளது. சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும். கடல் பரப்பில் எரிசக்தி உற்பத்தி செய்வதை நம் அரசு அனுமதித்துள்ளது. யூரியா குறைவான விலைக்கு வழங்கப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் பல நாடுகளில் போர்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சவால்களில் இருந்து மீண்டு நாட்டை பாதுகாத்துள்ளோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Frequently Asked Questions

What is ந ட ட ன வளர ச ச?

ந ட ட ன வளர ச ச is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ந ட ட ன வளர ச ச matter?

ந ட ட ன வளர ச ச matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment