Uncategorized

சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் ஏன்? கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

ச க ப ர ச ங ப - நாந்தெட்டில் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு கைது செய்யப்பட்ட நபர் ஒரு திருப்பமான பதிலை

Desk Uncategorized
Published अगस्त 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
mumbai33
Foto : William Brown - hindinewslive247.com
Table of Contents
  1. தெய்வீகக் கட்டளையின் பேரில் தாக்குதல் நடத்தியேன்: ஜஸ்பால் சிங் வாக்குமூலம்
  2. Related Reading
  3. Frequently Asked Questions

தெய்வீகக் கட்டளையின் பேரில் தாக்குதல் நடத்தியேன்: ஜஸ்பால் சிங் வாக்குமூலம்

Hindinewslive247.com – ச க ப ர ச ங ப – நாந்தெட்டில் சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என்ன? என்ற கேள்விக்கு கைது செய்யப்பட்ட நபர் ஒரு திருப்பமான பதிலை அளித்துள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் மற்றும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்-அமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது இறைவன் வாஹேகுருவின் தெய்வீக உத்தரவின் பேரில் தாக்குதல் நடத்தியதாக ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இறைவனான வாஹேகுருவின் தெய்வீகக் கட்டளையை பெற்றே இந்தத் தாக்குதலைக் நடத்தினேன்

சம்பவத்தின் பின்னணி

சுக்பீர் சிங் பாதல் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்திருந்தார். புதன்கிழமை அன்று அவர் மும்பைக்கு வந்தார். அடுத்த நாள் காலை நாந்தெட்டில் உள்ள தக்த் ஸ்ரீ ஹசூர் சாகேப் குருத்வாராவில் அவர் பிரார்த்தனை செய்தார். அப்போது அவருடன் அவரது மனைவியும் எம்.பி.யுமான ஹர் சிம்ரத் கவுர் பாதலும் இருந்தனர்.

மதியம் 1.45 மணியளவில் சுக்பீர் சிங் பாதல் மாதா சாகேப் தேவன் ஜி முகத் குருத்வாராவுக்கு சென்றார். அங்கு பிரார்த்தனை முடிந்த பிறகு படிக்கட்டில் இறங்கி வரும் போது தான் தாக்குதல் நடந்தது.

தாக்குதல் நடந்த விதம்

படிக்கட்டில் கீழே இறங்கி வரும் போது திடீரென ஒரு நபர் சீக்கியர்கள் பயன்படுத்தும் கிர்பான் கத்தியுடன் சுக்பீர் சிங் பாதலை நோக்கி பாய்ந்தார். எதிர்பாராத விதமாக இந்த தாக்குதல் நடந்ததால் சுக்பீர் சிங் பாதல் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுதாரிப்பதற்குள் அந்த நபர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தினார். அவரது வலது கையில் கத்திக்குத்து விழுந்தது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி சந்தோஷ் கேந்த்ரே அந்த நபரை மடக்கிப்பிடித்தார். அந்த நபருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

விசாரணையில் வெளிப்பட்ட உண்மை

சுக்பீர் சிங் பாதல் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு மூன்று தையல்கள் போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.

நாந்தெட் போலீஸ் சூப்பிரண்டு நீலப் ரோகன் கூறுகையில், சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தியவர் குருத்வாராக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ‘அகாலி’ என்பது தெரியவந்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடத்திய நிஹாங் சீக்கியரான ஜஸ்பால் சிங் காவல் துறையினரிடம் மேற்கண்ட வாக்குமூலத்தை அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Frequently Asked Questions

What is ச க ப ர ச ங ப?

ச க ப ர ச ங ப is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ச க ப ர ச ங ப matter?

ச க ப ர ச ங ப matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment